புத்திசாலி குழந்தை பிறக்க வேண்டுமா? இந்த ஆலயத்திற்கு செல்லுங்கள்!
Want create site? Find Free WordPress Themes and plugins.
திருவெண்காடு என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
இந்த கோயிலில் மூலவராக சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை அம்பாளும் எழுந்தருளியுள்ளனர்.

இத்திருத்தலம் கிரகங்களில் புதனுக்குரிய தலமாக கருதப்படுகிறது. இங்கு மாசிமகத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இத்தலத்தில் சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களின் சங்கமமான முக்குளம் காணப்படுகிறது.
புதுமண தம்பதிகள் இங்குள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தால், புத்திசாலி குழந்கைள் பிறக்கும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி : லைவ்டே

0 கருத்துகள்