செவ்வாய் தோஷ நிவர்த்தி ஸ்லோகம்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் அந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய அங்காரகனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். இதன்மூலம் நல்ல பயன் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
0 கருத்துகள்