இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க பரிகாரம்

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க பரிகாரம்

















வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து  7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம். 

கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்