விளக்கேற்றும் மாதங்களும் அதன் சிறப்பும்

















சித்திரையில் விளக்கேற்றினால்
தான்யத்தைப்பெறுவார்.

வைகாசியில் விளக்கேற்றினால்
தனத்தைப்பெறுவார்

ஆனி மதத்தில் விளக்கேற்றினால்
கன்னியைப் பெறுவார்

ஆடியில் விளக்கேற்றினால்
ஆயுல் கூடும்

ஆவணியில் விளக்கேற்றினால்
புத்திரபாக்கியம் கிடைக்கும்

புரட்டாதியில் விளக்கேற்றினால்
பசுவைப்பெறுவார்கள்



ஐப்பசியில் விளக்கேற்றினால்
அன்னத்தைப்பெறுவார்கள்.

கார்த்திகையில் விளக்கேற்றினால்
மோட்சம் கிடைக்கும்

மார்களியில் விளக்கேற்றினால்
பிணி விலகும்

தையில் விளக்கேற்றினால்
வெற்றிகிடைக்கும்

மாசியில் விளக்கேற்றினால்
பாவங்கள் போகும்

பங்குனியில் விளக்கேற்றினால்
தர்மசிந்தனை பெருகும்